இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் தொடர்பாக... தங்கம், வெள்ளி விலை நிலவரம்... - IANS சென்னையில் தங்கம் விலை இன்று (அக். 29) இன்று மாற்றமின்றி விற்பனையாகிறது. தங்கம் விலை கடந்த வாரம் குறைந்து வந்த நிலையில் கடந்த சில நாள்களாக உயர்ந்து வருகிறது. இந்த வாரத் தொடக்க நாளான திங்கள்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 120 உயர்ந்த நிலையில் செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 400 புதன்கிழமை சவரனுக்கு ரூ. 480 என உயர்ந்தது. இந்நிலையில் இன்று தங்கம் விலை மாற்றமின்றி விற்பனையாகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக். 29, வியாழக்கிழமை) சவரன் ரூ. 1,05,560 -க்கும் கிராம் ரூ. 13,195 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ. 5 குறைந்து ரூ. 215 -க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 5,000 குறைந்து ரூ. 2.15 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ON GOOGLE DISCOVER
இன்று தங்கம் வாங்கலாமா? விலை நிலவரம்! (அக். 29)
📅
📍 Chennai, Tamil Nadu
🏷️ Business
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗