காணொளி: 'சென்னையில் சராசரியாக 7.3 செ. மீ மழை'

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: bbc.com (original report) ↗
காணொளி: 'சென்னையில் சராசரியாக 7.3 செ. மீ மழை'

சென்னையில் நள்ளிரவில் பரவலாக கனமழை பெய்ததை அடுத்து, மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் விளக்கமளித்துள்ளார். சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 7.3 செ.மீ மழை பதிவாகியுள்ளது. குறிப்பாக வளசரவாக்கம், ஆலந்தூர், வேளச்சேரி, அடையார், கோடம்பாக்கம் மற்றும் ஏஜிஎஸ் காலனி ஆகிய பகுதிகளில் 10 செ.மீ-க்கும் அதிகமாக மழை கொட்டி தீர்த்துள்ளது என சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் தெரிவித்துள்ளார். ஏஜிஎஸ் காலனியைத் தவிர நகரின் பிற பகுதிகளில் பெரிய அளவில் நீர் தேங்கவில்லை. நேற்று நள்ளிரவில் ஜான் சப்வே, பெரம்பூர் சப்வே மற்றும் கிண்டி சப்வே ஆகிய மூன்று சுரங்கப்பாதைகளில் தேங்கிய நீர் உடனுக்குடன் அகற்றப்பட்டு, தற்போது போக்குவரத்து முழுமையாகச் சீரமைக்கப்பட்டுள்ளது. மேலும், 137 உயர் திறன் மோட்டார்கள் மற்றும் 15,000-க்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என சமீரன் தெரிவித்தார் வானிலை மைய எச்சரிக்கையைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுவதால், அக்டோபர் 22 வரை தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை