ஜாலியா இருந்த ஒருத்தன் புதிய பாடல் வெளியீடு... நடிகர் ஜீவாவின் ஜாலியா இருந்த ஒருத்தன் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது. சிவா மனசுல சக்தி திரைப்படத்திற்குப் பின் இயக்குநர் ராஜேஷும் நடிகர் ஜீவாவும் 16 ஆண்டுகள் கழித்து மீண்டும் புதிய படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்திற்கு ’ஜாலியா இருந்த ஒருத்தன்’ எனப் பெயரிட்டுள்ளனர். நாயகனாகவும் ஜீவாவும் நாயகியாக இவானாவும் முக்கிய கதாபாத்திரத்தில் பரிதாபங்கள் சுதாகரும் நடித்துள்ளனர். அண்மையில், இதன் படப்பிடிப்பு நிறைவடைந்திருந்தது. இந்த நிலையில், யுவன் சங்கர் ராஜா இசையமைத்து பாடிய இப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது. எழுதிய இதனை ஆதேஷ் கிருஷ்ணா எழுதியுள்ளார். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
காதல் கசக்குது... ஜியோ புதிய பாடல்!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Entertainment
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗