கனிமொழி தலைமையில் நாளை திமுக ஆர்ப்பாட்டம்

📅 📍 Coimbatore, Tamil Nadu 🏷️ Politics ✍️ 🔗 Source: hindutamil.in (original report) ↗
கனிமொழி தலைமையில் நாளை திமுக ஆர்ப்பாட்டம்

சென்னை: திமுக தலைமை வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தில் கொலை, கொள்ளை, போதைப்​பொருள் விற்​பனை ஆகியவை பெரு​மளவில் அதி​கரித்​துச் சட்​டம் ஒழுங்கு சீர்​கெட்​டுள்​ளது. தவெக அரசைக் கண்​டித்து வரும் 31-ம் தேதி அனைத்து மாவட்​டத் தலைநகரங்​களி​லும் திமுக மகளிர் அணி சார்​பில் மாபெரும் கண்​டன ஆர்ப்​பாட்​டம் நடை​பெறும். அதன்​படி சென்னை வடக்​கில் கனிமொழி எம்.பி. வனிதா குமாரியும் சென்னை தெற்​கில் விஜயா தாயன்​பன், கனி​மொழி சோமு ஆகியோ​ரும் கலந்​து​கொள்​கின்​றனர். தூத்​துக்​குடி​யில் கீதா ஜீவன், கோவை​யில் வீரமணி, திருச்​சி​யில் விஜிலா சத்​யானந்த், மதுரையில் பவானி ராஜேந்​திரன் கண்​டன உரையாற்​றுகின்​றனர். அனைத்து மாவட்​டத் தலைநகரங்​களி​லும் மகளிர் அணி​யினர் ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​படு​கின்​றனர். இவ்​வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை