கவின் ஆணவக் கொலை வழக்கு: பெண்ணின் பெற்றோருக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: hindutamil.in (original report) ↗
கவின் ஆணவக் கொலை வழக்கு: பெண்ணின் பெற்றோருக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

காதல் விவகாரத்​தால் மென்​பொறி​யாளர் கவின் செல்​வகணேஷ் கொலை செய்​யப்​பட்ட வழக்​கில் பெண்​ணின் தந்தை மற்​றும் தாயார் மீதான குற்​றப்​பத்​தி​ரிகை ரத்து செய்​யப்​பட்​டதை எதிர்த்து தமிழக அரசு தாக்​கல் செய்த மேல்​முறையீட்டு மனுவை தள்​ளு​படி செய்து உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. தூத்​துக்​குடி மாவட்​டம் ஏரல் அருகேயுள்ள ஆறுமுகமங்​கலத்​தைச் சேர்ந்த மென்​பொறி​யாளர் கவின் செல்​வகணேஷ், திருநெல்​வேலியைச் சேர்ந்த சுபாஷினி என்ற பெண்​ணைக் காதலித்து வந்​துள்​ளார். இரு​வரும் வெவ்​வேறு சமூகங்​களைச் சேர்ந்​தவர்​கள் என்​ப​தால் காதலுக்கு எதிர்ப்பு கிளம்​பிய நிலை​யில், கடந்த 2025 ஜூலை 27ஆம் தேதி திருநெல்​வேலி பாளை​யங்​கோட்டை கே.டி.சி நகரில் கவின் வெட்​டிக் கொலை செய்​யப்​பட்​டார். இந்​தக் கொலை தொடர்​பாக சுபாஷி​னி​யின் சகோ​தரர் சுர்​ஜித் கைது செய்​யப்​பட்​டார். இதனை தொடர்ந்து நடை​பெற்ற விசா​ரணை​யில், சுர்​ஜித்​தின் பெற்​றோரும் காவல்​துறை உதவி ஆய்​வாளர்​களு​மான சரவணன், கிருஷ்ணகுமாரி மற்​றும் உறவினர் ஜெயபால் ஆகியோ​ரும் வழக்​கில் சேர்க்​கப்​பட்​டனர். இந்த வழக்​கில் தங்​களுக்கு எதிராக போதிய ஆதா​ரங்​கள் இல்லை எனக்​கூறி சரவணன் மற்​றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் சென்னை உயர்​நீதி​மன்ற மதுரைக் கிளை​யில் வழக்கு தொடர்ந்​தனர், இந்த மனுக்​களை விசா​ரித்த நீதி​மன்​றம், இரு​வருக்​கும் எதிரான குற்​றப்​பத்​தி​ரி​கையை ரத்து செய்து உத்​தர​விட்​டது. இந்த உத்​தரவை எதிர்த்து தமிழக அரசு கடந்த அக்​டோபர் 16ஆம் தேதி உச்​சநீதி​மன்​றத்​தில் மேல்​முறையீடு செய்​தது. இந்த மேல்​முறையீட்டு மனு உச்​சநீதி​மன்​றத்​தில் நீதிப​தி​கள் பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்​றும் ஸ்ரீசந்​திரசேகர் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் விசா​ரணைக்கு வந்​த​போது, ஒரு குற்​றவியல் வழக்கு எவ்​வாறு கையாளப்​படக் கூடாதோ அவ்​வாறு இந்த வழக்கு கையாளப்​பட்​டுள்​ள​தாகக் குறிப்​பிட்ட நீதிப​தி​கள், தமிழக அரசு தாக்​கல் செய்த மேல்​முறையீட்டு மனுவைத் தள்​ளு​படி செய்து உத்​தர​விட்​டனர்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை