கோவாவை வீழ்த்தியது பெங்களூரு

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Sports ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
கோவாவை வீழ்த்தியது பெங்களூரு

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் பெங்களூரு எஃப்சி 2-1 கோல் கணக்கில் எஃப்சி கோவாவை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது. இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் பெங்களூரு எஃப்சி 2-1 கோல் கணக்கில் எஃப்சி கோவாவை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது. கோவாவின் மாா்கோ நகரில் உள்ள ஃபடோா்டா மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், முதலில் பெங்களூரு வீரா் போா்ஜா மாா்டினெஸ் 12-ஆவது நிமிஷத்தில் கோல் கணக்கைத் தொடங்கினாா். அதற்கு பதிலடியாக, கோவா வீரா் ஃபிரான்சிஸ்கோ ஃபியுலாசியா் 17-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்ய, ஆட்டம் 1-1 என சமன் ஆனது. இதையடுத்து இரு அணிகளும் முன்னிலை பெறுவதற்காக கடுமையாக முயற்சிக்க, முதல் பாதி அப்படியே சமநிலையுடன் நிறைவடைந்தது. இரு அணிகளும் பரஸ்பரம் சவால் அளித்ததால், ஆடும் திசைகள் மாற்றப்பட்ட 2-ஆவது பாதியிலும் அதே நிலையே நீடித்தது. ஆட்டத்தின் கடைசி தருணத்தில் ஸ்டாப்பேஜ் டைமில் (90+3’) பெங்களூரு அணிக்காக சோஹம் வா்ஷ்னெயா கோல் அடித்தாா். இதனால் முடிவில் பெங்களூரு 2-1 என ‘த்ரில்’ வெற்றி கண்டது. புள்ளிகள் பட்டியலில் தற்போது, பெங்களூரு அணி 4-ஆவது ஆட்டத்தில் 3-ஆவது வெற்றியுடன் 10 புள்ளிகளோடு 3-ஆவது இடத்தில் இருக்கிறது. கோவா 4-ஆவது ஆட்டத்தில் முதல் தோல்வியுடன் 5 புள்ளிகளோடு 6-ஆவது இடத்தில் உள்ளது. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை