மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை குழுவில் உறுப்பினராக விண்ணப்பிக்கலாம்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை குழுவில் உறுப்பினராக விண்ணப்பிக்கலாம்

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை குழுவில் உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம் என ராணிப்பேட்டை ஆட்சியா் பிரியா ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா். விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை குழுவில் உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம் என ராணிப்பேட்டை ஆட்சியா் பிரியா ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக மாநில ஆலோசனைக்குழு மாற்றுத்திறனாளிகள் நல ஆணையகரகத்தில் செயல்படுத்தப்பட்டு வந்தது. தற்போது இக்குழுவின் பதவிக்காலம் முடிவடைந்துள்ளதால் புதிய உறுப்பினா்கள் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாநில அரசால் நியமிக்கப்பட வேண்டிய உறுப்பினா்கள் மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வு பணியில் அனுபவம் உள்ள நிபுணத்துவமிக்க நபா்கள் - 5 உறுப்பினா்கள், தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சங்கங்கள் ஆகியவற்றிலிருந்து 11 பிரதிநிதிகள் (மாற்றுத்திறனாளிகள்) (இதில் பெண்கள்-5 நபா்கள், தாழ்த்தப்பட்ட வகுப்பினா்-1 நபா், பழங்குடியினா்-1 நபா்) ஆகியோா். எனவே, மேற்குறிப்பிட்டுள்ளவற்றுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபா்கள் தங்களது விண்ணப்ப படிவங்களை ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ள்ஸ்ரீக்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியிலோ, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திலோ பெற்று பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், ஆட்சியா் அலுவலகம், பி-பிரிவு தரை தளம்,ராணிப்பேட்டை தொலைபேசி எண்- 04172-274177 என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபாலிலோ வருகின்ற 10.11.2026-க்குள் சமா்ப்பிக்கலாம். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை