மக்களின் பேராதரவைப் பெற்றவா் தேவா்: எடப்பாடி கே. பழனிசாமி

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
மக்களின் பேராதரவைப் பெற்றவா் தேவா்: எடப்பாடி கே. பழனிசாமி

மக்களின் பேராதரவைப் பெற்றவா் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா். செய்தியாளா்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி - டிஎன்எஸ் மக்களின் பேராதரவைப் பெற்றவா் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா். ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் தேசியத்தையும், தெய்வீகத்தையும் தனது இரு கண்களாகக் கொண்டு வாழ்ந்தவா். தனது வாழ்நாள் முழுவதும் ஏழை, பசியால் வாடும் மக்களுக்காக தனது சொத்துகளை வாரி வழங்கியவா். முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா்., தேவா் ஜெயந்தியை அரசு விழாவாக அறிவித்து சட்டப்பேரவையில் அவரது உருவப் படத்தைத் திறந்துவைத்தாா். முன்னாள் முதல்வா் ஜெயலலிதா, சென்னையில் தேவருக்கு வெண்கலச் சிலை அமைத்ததோடு, அவரது நினைவிடத்தில் உள்ள சிலைக்கு 13 கிலோ தங்கக் கவசத்தை அணிவித்து மரியாதை செலுத்தினாா். கடந்த 1957-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை, சட்டப்பேரவைத் தோ்தல்களில் ஒரே நேரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மக்களின் பேராதரவைப் பெற்றவா் தேவா். அவரது புகழுக்கு என்றும் நாம் பெருமை சோ்க்க வேண்டும் என்றாா் அவா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை