மீண்டும் பரபரப்பு! மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடியரசு துணைத் தலைவர் வருகையின்போது மின்தடை!

📅 📍 Madurai, Tamil Nadu 🏷️ Events ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
மீண்டும் பரபரப்பு! மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடியரசு துணைத் தலைவர் வருகையின்போது மின்தடை!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடியரசு துணைத் தலைவர் பேட்டியளித்துக் கொண்டிருந்தபோது மின்தடை... மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடியரசு துணைத் தலைவர் வருகையின் போது மின்தடை. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துக் கொண்டிருந்தபோது மின்தடை ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பசும்பொன்னில் நடைபெறும் தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று (அக். 30) காலை மதுரை வந்தார். அங்கு முத்துராமலிங்கத் தேவர் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து, மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்வதற்காக இன்று மாலை 5.30 மணியளவில் கோயிலில் அம்மன் சன்னதி வாசலுக்கு காரில் வருகை தந்தார். à®®à¯à®©à®¾à®à¯à®à®¿ à®à¯à®¯à®¿à®²à®¿à®²à¯ à®®à¯à®£à¯à®à¯à®®à¯ #மினà¯à®¤à®à¯à®¤à¯à®£à¯ à®à®©à®¾à®¤à®¿à®ªà®¤à®¿ @CPR_VP à®à¯à®µà®¿à®²à¯ வாயிலில௠பà¯à®à¯à®à®¿à®¯à®³à®¿à®¤à¯à®¤à¯à®à¯ à®à¯à®£à¯à®à®¿à®°à¯à®à¯à®à¯à®®à¯ பà¯à®¤à¯ à®à¯à®¯à®¿à®²à®¿à®²à¯ மினà¯à®¤à®à¯ à®à®±à¯à®ªà®à¯à®à®¤à¯à®¨à¯à®±à¯à®±à¯ @EPSTamilNadu à®à¯à®µà®¿à®²à®¿à®²à¯ à®à®°à¯à®à¯à®à¯à®®à¯ பà¯à®¤à¯ மினà¯à®¤à®à¯ à®à®±à¯à®ªà®à¯à® நிலà¯à®¯à®¿à®²à¯, à®à®©à¯à®±à¯à®®à¯ தà¯à®à®°à¯à®¨à¯à®¤ à®à¯à®³à®±à¯à®ªà®à®¿#Madurai #PowerCut pic.twitter.com/mE0xudDFtR தமிழக ஆளுநர் ஆர்லேகர், அமைச்சர் ஜெகதீஸ்வரி மற்றும் ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோர் வரவேற்றனர். வருகைதந்த குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூங்கொத்து, சால்வை கொடுத்து மரியாதை அளிக்கப்பட்டது. சாமி தரிசனம் முடித்துவிட்டு அஷ்டசக்தி மண்டபத்துக்கு வெளியே குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் பேட்டியளித்துக்கொண்டிருந்தபோது திடீரென மீனாட்சி அம்மன் கோயிலில் மின்தடை ஏற்பட்டது. சில வினாடிகள் மட்டுமே நீடித்த மின்தடை மீண்டும் மின் விநியோகம் தொடர, சிறிது நேரத்திலேயே மீண்டும் மின்தடை தொடர்ந்ததால் அங்கு பரபரப்பான சூழல் உருவானது. அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி கோயிலுக்குள் சென்ற 10 நிமிடத்தில் மின் தடை ஏற்பட்டது. சாமி சன்னதியிலிருந்து வெளியேறும் வரை சுமார் 10 நிமிடத்துக்கு மேல் மின் தடை நீடித்ததால் தரிசனம் செய்ய முடியாமல், முன்னாள் முதல்வர் பழனிசாமி உள்பட கட்சியினர் சிரமப்பட்டனர். மேலும், பக்தர்களும் சிரமம் அடைந்தனர். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நேற்று எடப்பாடி பழனிசாமி வருகையின்போது மின்தடை ஏற்பட்டு விவாதமான நிலையில், இன்று குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பேட்டியளித்த போது மின்தடை ஏற்பட்டிருப்பது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. A stir was caused when a power outage occurred while Vice President C.P. Radhakrishnan was giving an interview at the Madurai Meenakshi Amman Temple. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ON GOOGLE DISCOVER

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை