மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் பயிற்சியாளராக ராபின் உத்தப்பா நியமனம்!

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ Sports ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் பயிற்சியாளராக ராபின் உத்தப்பா நியமனம்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய பயிற்சியாளர்கள் பற்றி... மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய பயிற்சியாளர்கள் - X | Mumbai Indians மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக ராபின் உத்தப்பா நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடரில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணிகளில் ஒன்றான மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த சில சீசன்களாக மிகவும் சராசரியாக விளையாடி வருகின்றது. அடுத்தாண்டு ஐபிஎல் சீசனுக்கான ஏலம் தொடங்குவதற்கு முன்பாக அணி நிர்வாகங்கள் அனைத்தும் அணியில் தங்களுக்குத் தேவையான மாற்றங்களை செய்து வருகின்றன. இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மஹேலா ஜெயவர்த்தனே உள்பட அனைத்து பயிற்சியாளர்களும் விடுவிக்கப்பட்டனர். தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மேற்கிந்தியத் தீவுகள் நாட்டைச் சேர்ந்த கைரன் பொல்லார்டு நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், பேட்டிங் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா, பந்துவீச்சுப் பயிற்சியாளராக மிட்செல் மெக்லெனகன், ஃபீல்டிங் பயிற்சியாளராக டிகே திலீப், பந்துவீச்சு மேம்பாட்டு பயிற்சியாளராக தவால் குல்கர்னி ஆகியோர் நியமிக்கப்பட்டிருப்பதாக வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. Mumbai Indians today announced the appointment of Robin Uthappa as Batting Coach, Mitchell McClenaghan as Bowling Coach, T. Dilip as Fielding Coach and Dhawal Kulkarni as Development Bowling Coach for the upcoming IPL 2027 season. They will join Head Coach Kieron Pollard as⦠pic.twitter.com/NwNvtou8eT முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர்கள் குழு முழுவதும் கலைக்கப்பட்டு, புதிய பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை