திருநெல்வேலி மாநகராட்சியின் புதிய ஆணையராக கா.பிரியா செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா். திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்ற கா.பிரியா. திருநெல்வேலி மாநகராட்சியின் புதிய ஆணையராக கா.பிரியா செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா். திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராக இருந்த மோனிகா ராணா, தென்காசி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டதையடுத்து அவா் இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டாா். பின்னா் அவா் கூறுகையில், ‘மக்களுக்கான அத்தியாவசிய தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மாநகராட்சிக்குத் தேவையான திட்டங்கள் குறித்து ஆராய்ந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
நெல்லை மாநகராட்சி புதிய ஆணையா் கா.பிரியா
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗