நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான பயிற்சியை தொடங்கிய ஷுப்மன் கில்!

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Sports ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான பயிற்சியை தொடங்கிய ஷுப்மன் கில்!

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான பயிற்சியை இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தொடங்கியுள்ளார். ஷுப்மன் கில் - படம் | பிசிசிஐ நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான பயிற்சியை இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தொடங்கியுள்ளார். இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 5 ஒருநாள் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. டி20 தொடர் நிறைவடைந்த பிறகு இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் வருகிற நவம்பர் 4 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. முதல் ஒருநாள் போட்டி ஆக்லாந்தில் நடைபெறுகிறது. இந்த நிலையில், நியூசிலாந்து சென்றடைந்த இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் ஒருநாள் தொடருக்கான பயிற்சியை தொடங்கியுள்ளார். Getting into the groove ðªCaptain @ShubmanGill, @klrahul and Gurnoor Brar train in Auckland for the upcoming ODI series against New Zealand.Visuals from the same ðð#NZvIND #TeamIndia pic.twitter.com/Kd6DkXMrkK நான்காவது டி20 போட்டி நடைபெறும் ஈடன் பார்க் திடலில்தான் முதல் ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது. இந்த நிலையில், இன்று இந்திய அணியுடன் இணைந்த கேப்டன் ஷுப்மன் கில் தீவிர பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார். நியூசிலாந்துக்கு எதிரான தொடரின்போது, சர்வதேச கிரிக்கெட்டில் அவர் பல சாதனைகளை படைக்க வாய்ப்பிருக்கிறது. இதுவரை இந்திய அணிக்காக 149 போட்டிகளில் விளையாடியுள்ள ஷுப்மன் கில் 7625 ரன்கள் எடுத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 8000 ரன்கள் என்ற சாதனையை நோக்கி அவர் நகர்ந்து வருகிறார். இதுவரை இந்திய அணிக்காக 70 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஷுப்மன் கில் 3713 ரன்கள் எடுத்துள்ளார். இந்தத் தொடரின்போது, அவர் ஒருநாள் போட்டிகளில் 4000 ரன்களைக் கடந்து சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை