முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தது குறித்து... ஓபிஎஸ்ஸைச் சந்தித்து நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின் - டிஎன்எஸ் சென்னை: முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சென்னையில் உள்ள தனது வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார். வீட்டில் இருந்தபடி அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், ஓபிஎஸ்ஸை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ஓபிஎஸ்ஸைச் சந்தித்து நலம் விசாரித்தார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்!
📅
📍 Chennai, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗