முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். ஓபிஎஸ்ஸைச் சந்தித்து நலம் விசாரித்த உதயநிதி... - X முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சென்னையில் உள்ள தனது வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார். வீட்டில் இருந்தபடி அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து ஓபிஎஸ்ஸை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்த உதயநிதி ஸ்டாலின், உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். முன்னதாக ஓபிஎஸ், உடல்நிலை சரி இல்லாததால் வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெற்று வரும் நிலையில் பசும்பொன் செல்ல முடியவில்லை என்பதால் சென்னையில் உள்ள தனது வீட்டில் முத்துராமலிங்க தேவர் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ON GOOGLE DISCOVER
ஓபிஎஸ்ஸைச் சந்தித்து நலம் விசாரித்தார் உதயநிதி!
📅
📍 Chennai, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗