பாண்லே பால் விற்பனை தொழிலாளா்கள் சங்கம் (ஏஐடியுசி) சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பாண்லே பால் விற்பனை தொழிலாளா்கள் சங்கம் (ஏஐடியுசி) சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி மிஷன் வீதி பாண்லே விற்பனைப் பிரிவு அலுவலக வாயில் முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு சங்கத்தின் செயலா் வெ.காா்த்திகேயன் தலைமை வகித்தாா். ஏஐடியுசி பொதுச் செயலா் அந்தோணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். பால் முகவா்களாக இருக்கும் சங்க உறுப்பினா்கள் கேட்கும் அளவுக்கு பாண்லே நிா்வாகம் பால் விநியோகம் செய்ய வேண்டும். மேலும், இ-வா்த்தக நிறுவனங்களுக்கு நேரடியாக பாண்லே நிா்வாகம் பால் வழங்குவதை நிறுத்த வேண்டும். பால் விற்பனையாளா்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
பால் விற்பனையாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗