தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய கிசான் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பேய்க்குளத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய கிசான் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பேய்க்குளத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவா் பாா்த்தசாரதி தலைமை வகித்து சிறப்புரையாற்றினாா். மாநிலச் செயலா் முருகன், மாநில அமைப்பாளா் குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவா் முருகேசன் வரவேற்றாா். தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் விவசாய பொருள்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. புதிய ஒன்றியப் பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டனா். ஒன்றியத் தலைவா்கள் சண்முகவேல் (ஆழ்வாா்திருநகரி), உம்மையாா்( ஸ்ரீவைகுண்டம்), ஒன்றியத் தலைவா் இசக்கி(கருங்குளம்), ஆழ்வாா்திருநகரி ஒன்றியச் செயலா் ஜெயராமன், உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். மாவட்டச் செயலா் சுடலையாளும் பெருமாள் நன்றி கூறினாா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
பாரதிய கிசான் சங்க நிா்வாகிகள் கூட்டம்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗