பேரணாம்பட்டு அரசு பள்ளி பிளஸ்-1 மாணவிகள் 2 பேர் திடீர் மாயம்: போலீசார் விசாரணை

📅 📍 Vellore, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
பேரணாம்பட்டு அரசு பள்ளி பிளஸ்-1 மாணவிகள் 2 பேர் திடீர் மாயம்: போலீசார் விசாரணை

பேரணாம்பட்டு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பிளஸ்-1 படித்து வரும் இரண்டு மாணவிகள் மாயமான சம்பவம் குறித்து... மாயமான பேரணாம்பட்டு அரசு பள்ளி பிளஸ்-1 மாணவிகள் 2 பேர் குறித்து போலீசார் விசாரணை - கோப்புப்படம் வேலூர்: பேரணாம்பட்டு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பிளஸ்-1 படித்து வரும் இரண்டு மாணவிகள் மாயமான சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பகுதியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. அங்கு பத்தலப்பல்லி கிராமத்தை சேர்ந்த 16 வயது மாணவி பிளஸ்-1 படித்து வருகிறார். மாலை பள்ளி முடிந்ததும் வீடு திரும்பாத நிலையில் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உடனே மகளுடன் படிக்கும் சக தோழியான சின்னவரிக்கம் கிராமத்தை சேர்ந்த பிளஸ்-1 மாணவியின் தாயாரை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் உங்கள் மகளும், எனது மகளும் பள்ளிக்கு வரவில்லை என்று பள்ளியில் இருந்து போனில் தெரிவித்ததாகவும், எனது மகள் வீட்டில் இருந்த செல்போனை எடுத்து சென்று விட்டதாகவும் தெரிவித்தார். ஒரே நேரத்தில் பிளஸ்-1 மாணவிகள் 2 பேர் மாயமானதால் அவர்களை உறவினா்கள் மற்றும் தோழிகள் என பல்வேறு இடங்களில் தேடியும் அவா் கிடைக்கவில்லையாம். இதையடுத்து, மாணவிகளின் பெற்றோா் பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இது குறித்து காவல் ஆய்வாளர் பிரபு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி எடுத்துச் சென்றுள்ள செல்போன் பதிவுகளை ஆய்வு செய்து தேடி வருகின்றனர். ஒரே பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் 2 மாணவிகள் திடீரென காணாமல் போன சம்பவம் அந்த பகுதியிலும், பள்ளியிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை