பஹத் ஃபாசில் உடன் பணியாற்ற விரும்பும் இம்தியாஸ் அலி!

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Entertainment ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
பஹத் ஃபாசில் உடன் பணியாற்ற விரும்பும் இம்தியாஸ் அலி!

பாலிவுட் இயக்குநர் இம்தியாஸ் அலி அளித்த பேட்டி குறித்து... ஃபஹத் ஃபாசில், இம்தியாஸ் அலி - படங்கள்: முகநூல்/ ஃபஹத் ஃபாசில், இம்தியாஸ் அலி பாலிவுட் இயக்குநர் இம்தியாஸ் அலி பிடிஐக்கு அளித்த பேட்டியில், “ஃபஹத் ஃபாசில் உடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருக்கிறேன்” எனக் கூறியுள்ளார். ஹிந்தியில் ராக்ஸ்டார், ஹைவே, தமாஸா ஆகிய படங்களின் மூலம் இந்தியா முழுவதும் கவனம் பெற்றவர் இயக்குநர் இம்தியாஸ் அலி. காதல் படங்களுக்கென மிகவும் புகழ்பெற்றவர் என்பது கவனிக்கத்தக்கது. கடைசியாக இம்தியாஸ் அலி இயக்கத்தில் கடந்த ஜூனில் மெய்ன் வாபஸ் ஆவுங்கா என்ற படம் வெளியானது. நல்ல விமர்சனங்களைப் பெற்ற இந்தப் படம் சுமார் ரூ.100 கோடி வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது, ஏக்தா கபூர் உடன் இணைந்து புதிய படம் ஒன்றை தயாரித்து வருகிறார். இந்த நிலையில் திரைப்பட விழாவில் பிடிஐக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில் உடன் பணியாற்ற நான் விரும்பினேன். ‘தி இடியட் ஆஃப் இஸ்தான்புல்’ படம் எடுக்க முடியாமல் போனது. நாங்கள் இப்போதும் தொடர்பில்தான் இருக்கிறோம். இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருக்கிறோம். ஒருமுறையாவது அவருடன் பணியாற்ற வேண்டுமென நினைக்கிறேன். நான் தயாரிக்கும் படத்தில் சாரா அர்ஜுன் இருப்பதாக வதந்திகள் பரவி வருகின்றன. அதில் உண்மை இல்லை என்றார். இம்தியாஸ் அலியின் சகோதரர் ஹீர் ரஞ்ஜா என்ற படத்தை இயக்கி வருகிறார். இதனை இம்தியாஸ் அலி தயாரிக்கிறார். 2018ல் வெளியாகி வரவேற்பைப் பெறாத ’லைலா மஜ்னு’ என்ற படம் 2024ல் மறுவெளியீட்டில் அசத்தியது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகமாகத்தான் ஹீர் ரஞ்ஜா உருவாகிவருகிறது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை