பவுண்டரியுடன் சதம் அடித்த ஜோஷ் இங்லிஷ்..! 50 ரன்கள் முன்னிலையில் ஆஸி.!

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Sports ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
பவுண்டரியுடன் சதம் அடித்த ஜோஷ் இங்லிஷ்..! 50 ரன்கள் முன்னிலையில் ஆஸி.!

ஆஸ்திரேலிய வீரர் ஜோஷ் இங்லிஷ் தனது இரண்டாவது டெஸ்ட் சதம் விளாசியுள்ளது குறித்து... சதம் அடித்த மகிழ்ச்சியில் ஜோஷ் இங்லிஷ் - AFP ஆஸ்திரேலிய வீரர் ஜோஷ் இங்லிஷ் சதம் விளாசி ஆட்டமிழந்தார். மொத்தமாக 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவருக்கு இது இரண்டாவது சதம் என்பது குறிப்பிடத்தக்கது. கேப்டவுனில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்துவீசியது. முதல் நாளில் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிர்க்கா 329 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இரண்டாம் நாள் முடிவில் முதல் இன்னிங்ஸில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 330/4 ரன்கள் எடுத்திருந்தது. தற்போது, மூன்றாவது நாளில் விளையாடி வருகிறது. ஜோஷ் இங்லிஷ் 132 பந்துகளில் சதமடித்தார். அதே ஓவரில் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலிய அணி தற்போது 102 ஓவர்களில் 379/5 ரன்கள் எடுத்து 50 ரன்கள் முன்னிலையில் உள்ளது. தற்போது களத்தில் கூப்பர் கானலி, அலெக்ஸ் கேரி விளையாடி வருகிறார்கள். தென்னாப்பிரிக்கா சார்பில் சிமோன் ஹார்மெர் 3, மார்கோ யான்சென் 2 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்கள். டெஸ்ட் தொடர் 1-1 என சமநிலையில் இருப்பதால் இந்தப் போட்டியில் வெல்லும் அணி தொடரையே வெல்லும் என்பதால் இரு அணிகளும் சிறப்பாக விளையாடி வருகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் தோல்வியுற்றதுக்கு ஆஸ்திரேலியாவுக்கு பழிவாங்கும் வாய்ப்பாக இந்தத் தொடர் அமைந்திருக்கிறது. A resolute Test hundred from Josh Inglis as Australia add to their lead over South Africa in the #WTC27 series decider ðð: https://t.co/PbEtXCxPjY pic.twitter.com/ZjXpZPWonv தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை