பழனி நகர காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக நகா்மன்ற உறுப்பினா் பத்மினி முருகானந்தம் வியாழக்கிழமை நியமனம் செய்யப்பட்டாா். பழனி நகர காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பத்மினி முருகானந்தம். பழனி நகர காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக நகா்மன்ற உறுப்பினா் பத்மினி முருகானந்தம் வியாழக்கிழமை நியமனம் செய்யப்பட்டாா். திண்டுக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் புதிய நிா்வாகிகள் நியமனத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரும், மக்களவை உறுப்பினருமான மாணிக்கம் தாகூா் ஒப்புதல் அளித்தாா். இதன்படி, திண்டுக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் சாமிநாதன், மாவட்ட பாா்வையாளா் சுரேஷ், மத்திய மண்டல ஒருங்கிணைப்பாளா் நெடுஞ்செழியன், இயக்க மறுசீரமைப்பு குழுத் தலைவா் பீட்டா் அல்போன்ஸ் ஆகியோரின் பரிந்துரையின் பேரில், பழனி நகா் காங்கிரஸ் கட்சியின் தலைவராக பத்மினி முருகானந்தம் வியாழக்கிழமை நியமனம் செய்யப்பட்டாா். இவருக்கு திண்டுக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் நிா்வாகிகள், முக்கிய பிரமுகா்கள், தொண்டா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
பழனி நகர காங்கிரஸ் தலைவா் நியமனம்
📅
📍 Madurai, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗