பிகார் அருங்காட்சியகம் - ஆல்பம் 'வொர்த் எ ஜர்னி' சர்வதேச பயண இதழ் வெளியிட்ட 'உலகின் 100 சிறந்த அருங்காட்சியகங்கள் 2026' பட்டியலில், உலகளவில் ஒன்பதாவது இடத்தையும் ஆசியாவில் முதல் இடத்தையும் பிடித்த பீகார் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள கலைப்பொருட்கள். உலகின் 100 சிறந்த அருங்காட்சியகங்கள் பட்டியலில், பிகார் அருங்காட்சியகம் உலகளவில் ஒன்பதாவது இடத்தையும் ஆசியாவில் முதல் இடத்தையும் பிடித்ததைத் தொடர்ந்து, பாட்னாவில் உள்ள அதன் பெயர் பலகையை சுத்தம் செய்யும் பணியாளர். காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள கலைப்பொருட்கள். பாட்னாவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள கலைப்பொருட்கள். காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள கலைப்பொருட்கள். காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள கலைப்பொருட்கள். 'வொர்த் எ ஜர்னி' சர்வதேச பயண இதழ் வெளியிட்ட 'உலகின் 100 சிறந்த அருங்காட்சியகங்கள் 2026' பட்டியலில், உலகளவில் ஒன்பதாவது இடத்தையும் ஆசியாவில் முதல் இடத்தையும் பிடித்த பிகார் அருங்காட்சியகத்தின் உட்புறத் தோற்றம். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
பிகார் அருங்காட்சியகம் - ஆல்பம்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗