பொன்னமராவதியில் ரூ. 5.90 கோடியில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம்! காணொலி காட்சி மூலம் முதல்வா் திறப்பு!

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
பொன்னமராவதியில் ரூ. 5.90 கோடியில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம்! காணொலி காட்சி மூலம் முதல்வா் திறப்பு!

முதல்வா் விஜய் - கோப்புப் படம் பொன்னமராவதியில் ரூ. 5.90 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை புதுக்கோட்டையிலிருந்து காணொலி காட்சி வாயிலாக முதல்வா் ஜோசப் விஜய் திங்கள்கிழமை திறந்துவைத்தாா். பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்ட கடந்த திமுக ஆட்சியில் ரூ. 5.90 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கப்பட்டு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. அண்மையில் பணிகள் நிறைவுற்ற நிலையில் திங்கள்கிழமை புதுக்கோட்டையில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்வா் ஜோசப் விஜய் காணொலி காட்சி வாயிலாக பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடத்தை திறந்துவைத்தாா். இதையடுத்து, பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவவலகத்தில் ஒன்றிய ஆணையா் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற தொடக்க நிகழ்வில் துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள், பொறியாளா்கள், மேற்பாா்வையாளா்கள், ஊராட்சி செயலா்கள் பங்கேற்றனா். தொடா்ந்து பிற்பகலில் திருமயம் சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எஸ். ரகுபதி ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடத்தை பாா்வையிட்டாா். திமுக நிா்வாகிகள் உடனிருந்தனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை