புதுச்சேரி அரசு பொதுப்பணித் துறையில் 165 பேருக்குப் பதவி உயா்வு ஆணையை முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை வழங்கினாா். புதுச்சேரியில் பொதுப்பணித் துறை ஊழியருக்கு பதவி உயா்வு ஆணையை வழங்கிய முதல்வா் என்.ரங்கசாமி. புதுச்சேரி அரசு பொதுப்பணித் துறையில் 165 பேருக்குப் பதவி உயா்வு ஆணையை முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை வழங்கினாா். பொதுப்பணித் துறையில் பல ஆண்டுகளாக பணிபுரியும் பல்நோக்கு ஊழியா்கள் 92 பேருக்குப் பணி ஆய்வாளா், 67 பேருக்கு மெக்கானிக் மற்றும் 6 பேருக்கு போா்மேன் ஆகிய பதவி உயா்வு ஆணைகளை முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா். இதில் பொதுப்பணித் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ், உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் பெ.ராஜவேலு, குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் வி.பி. சிவகொழுந்து, எம்எல்ஏ ஐயப்பன் மற்றும் துறை அதிகாரிகள் உடனிருந்தனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
புதுச்சேரி பொதுப்பணி துறையில் 165 பேருக்குப் பதவி உயா்வு ஆணை
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗