ராய்ப்பூர் தேசிய தொழில்நுட்ப கல்லூரியில் டெக்னீசியன் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
ராய்ப்பூர் தேசிய தொழில்நுட்ப கல்லூரியில் டெக்னீசியன் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

ராய்ப்பூர் தேசிய தொழில்நுட்ப கல்லூரி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் குறித்து.... ராய்ப்பூர் தேசிய தொழில்நுட்ப கல்லூரி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள ஆசிரியர் அல்லாத பணி - NIT- RAIPUR இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனம் ராய்ப்பூர் தேசிய தொழில்நுட்ப கல்லூரி நிறுவனம். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள, ஆசிரியர் அல்லாத பணியிடத்திற்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு... வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: No./NITRR/R-1/Advt./2026/1035 பணி: Superintendet வயது வரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும். தகுதி: ஏதாவதொரு துறையில் முதல் வகுப்பில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் கணினி பயன்பாட்டில் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும். பணி: Technical Assistant காலியிடங்கள்: 13 வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும். தகுதி: புவியியல் பிரிவில் முதல் வகுப்பில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி அல்லது பொறியியல் துறையில் கட்டடக்கலை, சிவில், உயிரித் தொழில்நுட்பம், வேதிப் பொறியியல் போன்ற ஏதாவதொரு பிரிவில் முதல் வகுப்பில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும் பணி: Senior Assistant வயதுவரம்பு: 33-க்குள் இருக்க வேண்டும். தகுதி: +2 தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யவும், கணினியில் நல்ல அறிவுத்திறனும் பெற்றிருக்க வேண்டும். பணி: Senior Technician வயதுவரம்பு: 33-க்குள் இருக்க வேண்டும். தகுதி: அறிவியல் பாடப்பிரிவில் 80% மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். காலியிடங்கள்: : 15 வயதுவரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும். தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சியும், தச்சு வேலை டிரேடில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். பணி: Office Attendant வயது வரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும். தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி, இடபுள்யுஎஸ் பிரிவினர்களுக்கு ரூ.2000. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு ரூ.1500. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: https://nitrr.ac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 30.10.2026 விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை