ரூ.400 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமார் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார். முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமார் - அன்பில் மகேஸ். தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் கொடுக்க ரூ.400 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் திமுக முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமார் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார். முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த முத்துக்குமாருக்கு உச்ச நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்க மறுத்து உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், தலைமறைவாகியிருந்த அவர் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி முன்பாக வியாழக்கிழமை (அக். 29) காலை சரணடைந்தார். விருதாச்சலம் தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த முத்துக்குமார் திமுக ஆட்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவராகவும் இருந்தார். Former DMK MLA Muthukumar surrendered before a special court in Chennai in connection with a case involving the receipt of a ₹400 crore bribe for granting recognition to private schools. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ரூ. 400 கோடி லஞ்சம்: முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமார் நீதிமன்றத்தில் சரண்!
📅
📍 Chennai, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗