சாத்தியமற்ற விலை! குறுகிய கால டெண்டர் ரத்து: நிர்மல் குமார்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
சாத்தியமற்ற விலை! குறுகிய கால டெண்டர் ரத்து: நிர்மல் குமார்

மின்சாரத் துறையில் கோரப்பட்ட விலை சாத்தியமில்லாததால் குறுகிய கால டெண்டர் ரத்து செய்யப்பட்டது குறித்து... அமைச்சர் நிர்மல் குமார் - கோப்புப் படம் மின்சாரத் துறையில் கோரப்பட்ட விலை சாத்தியமில்லாததால் குறுகிய கால டெண்டர் ரத்து செய்யப்படுவதாக மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். 2027 பிப்ரவரி - ஜூலை இடையிலான தேவைக்கு 1,500 மெகாவாட், 2026 நவம்பர் - 2027 மே வரையிலான மாலை நேர மின் தேவையைச் சமாளிப்பதற்காக மாதத்துக்கு 1,000 மெகாவாட், 2026 நவம்பர் - 2027 ஜனவரி இடையிலான மின் தேவைக்காக 4,900 மெகாவாட் மின்சாரம் என 4 குறுகிய கால டெண்டரை தமிழக அரசு வெளியிட்டிருந்தது. இதனிடையே, உச்ச நேரத்துக்கான மின்தேவை டெண்டர் இன்று (அக். 29) திறக்கப்பட்ட நிலையில், டெண்டரில் கோரப்பட்ட விலை சாத்தியமில்லை எனக் கூறப்பட்டதால், குறுகிய கால டெண்டரை மின்சாரத் துறை ரத்து செய்துள்ளது. முன்னதாக, வெளிச் சந்தையில் ரூ. 41.5, ரூ. 35-க்கு மின்சாரம் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டிருந்த டெண்டர்களும் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. Another short term tender for peak hours opened today, since the price quoted is not feasible we are rejecting the bid and this tender will be cancelled pic.twitter.com/Is2Rs0Lgz0 தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ON GOOGLE DISCOVER

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை