சரணடைந்த முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமாரை நவ.12 வரை சிறையில் அடைக்க உத்தரவு!

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
சரணடைந்த முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமாரை நவ.12 வரை சிறையில் அடைக்க உத்தரவு!

சரணடைந்த முன்னாள் எம்.எல்.ஏ முத்துக்குமாரை நவ.12 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதைப் பற்றி... முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமார் - அன்பில் மகேஸ். லஞ்சம் பெற்ற வழக்கில் சரணடைந்த முன்னாள் எம்.எல்.ஏ முத்துக்குமாரை நவ.12 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த தி.மு.க. ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க சுமார் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்ததாக தனியார் பள்ளிகள் சங்கம் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரில் அப்போதைய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பி.டி.அரசகுமார், முத்துகுமார் உள்ளிட்டோருக்கு எதிராக மத்திய குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கடந்த அக். 26-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த முத்துக்குமார் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் நேற்று (அக். 28) தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், இன்று காலை சென்னை ஊழல் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி முன் முத்துக்குமார் சரணடைந்தார். தாமாக முன்வந்து சரணைடைந்த முத்துக்குமாரை நவ. 12-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். முதல் வகுப்பு சிறை வழங்கவும் மருத்துவர் வசதிகள் செய்து கொடுக்கவும் நீதிபதி சத்தியமூர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளார். A special court in Chennai has ordered that former MLA Muthukumar, who surrendered in a bribery case, be remanded in judicial custody until November 12. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை