சீன், மூக்குத்தி அம்மன் - 2 வசூல் குறித்து... நடிகர் சூர்யா, நடிகை நயன்தாரா சீன், மூக்குத்தி அம்மன் - 2 திரைப்படங்களின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா நடிப்பில் உருவான சீன் திரைப்படமும் நடிகை நயன் தாராவின் மூக்குத்தி அம்மன் - 2 ஆகியவை தீபாவளி வெளியீடாக வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகின. இதில், சூர்யாவின் சீன் ரசிகர்களிடம் ஓரளவு நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ளது. மூக்குத்தி அம்மன் - 2 திருப்தியளிக்கவில்லை என கருத்துகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், சீன் திரைப்படம் முதல் நாள் வசூலாக உலக அளவில் ரூ. 18 கோடியையும் மூக்குத்தி அம்மன் - 2 ரூ. 1.75 கோடியையும் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
சீன், மூக்குத்தி அம்மன் - 2 முதல் நாள் வசூல் எவ்வளவு?
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Entertainment
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗