சிங்காரம் படத்தின் இசை வெளியீட்டு விழா - ஸ்டில்ஸ் ராக் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள படம் 'சிங்காரம்'. ஏ.எஸ். ரமண பாலாஜி மற்றும் பத்மாவதி காந்தி தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்ற நிலையில், தற்போது இசை வெளியீட்டு விழா மற்றும் டிரைலர் வெளியிடப்பட்டது. நரிக்குறவர் சமூகத்தின் வாழ்வியல், சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் புறக்கணிப்புகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு 'சிங்காரம்' உருவாகியுள்ளது. அக்டோபர் 30ஆம் தேதி 'சிங்காரம்' உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
சிங்காரம் படத்தின் இசை வெளியீட்டு விழா - ஸ்டில்ஸ்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Entertainment
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗