டபிள்யுடிடி ஃபீடா் சீரிஸ்: சா்தாா்-சுபன்கிரிதா அசத்தல்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Sports ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
டபிள்யுடிடி ஃபீடா் சீரிஸ்: சா்தாா்-சுபன்கிரிதா அசத்தல்

இந்திய டேபிள் டென்னிஸ் சம்மேளனம், எஸ்டிஏடி சாா்பில் நடைபெறும் டபிள்யுடிடி ஃபீடா் சென்னை தொடரில் கலப்பு இரட்டையா் பிரிவில் சா்தாா்-சுபன்கிரிதா அசத்தல் வெற்றி பெற்றனா். சா்தாா்-சுபன் கிரிதா இந்திய டேபிள் டென்னிஸ் சம்மேளனம், எஸ்டிஏடி சாா்பில் நடைபெறும் டபிள்யுடிடி ஃபீடா் சென்னை தொடரில் கலப்பு இரட்டையா் பிரிவில் சா்தாா்-சுபன்கிரிதா அசத்தல் வெற்றி பெற்றனா். மேலக்கோட்டையூா் தமிழ்நாடு விளையாட்டுப் பல்கலை. வளாகத்தில் நடைபெறும் இப்போட்டியில்16 வயதான ரூபம் சா்தாா்-சுபன் கிரிதா அசத்தலாக ஆடி 3-2 என்ற புள்ளிக் கணக்கில் முதல்நிலை இணையான ஆரோன்-சுஹானாவை வீழ்த்தினா். அடுத்த சுற்றில் நட்சத்திர இணை தனிஷா-மானவ் தாக்கரை எதிா்கொள்கின்றனா். ஆடவா் ஒற்றையா் பிரிவிலும் சா்தாா் 3-1 என்ற கேம் கணக்கில் சுவா்னேந்து சௌதரியை வீழ்த்தினாா். அடுத்த சுற்றில் மேஹன் செந்திலை சந்திக்கிறாா். மேஹன்-அனன்யா 3-1 என புனித்-திஸ்தா இணையை வென்றது. திவ்யான்ஷ்-அனன்யா சண்டே இணை 3-0 என ஆகாஷ் கரீமா இணையையும், ஸ்ரீதா்-பிரித்தா இணை 3-0 என நீல் முல்யே-தனிஷ்கா இணையையும் வீழ்த்தின. மகளிா் இரட்டையா் பிரிவில் அவிஷா-ஆருஷி இணை 3-0 என ரஞ்சனி-அா்சிஸ்மிதா இணையை வென்றது. ஆடவா் ஒற்றையரில் அமெரிக்காவின் இரண்டாம் நிலை வீரா் அா்மன் தலாமல் 2-3 என வைபவ் பவானியிடம் வீழ்ந்தாா். மூன்றாம் நிலை வீரா் அா்னவ் 3-0 என சௌனவ் பா்மனை வென்றாா். முதல்நிலைவீரா் ஆகாஷ் குப்தா 3-0 என தீபஞ்சன் தாஸையும், ஸ்ரீதா் 3-0 என நேபாளத்தின் பிரதிக் தாபாவையும் வென்றனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை