தேனி சிறையில் தப்பியது 17 பேரா? 21 பேரா? - கைதி வெளியிட்ட வீடியோவால் சர்ச்சை

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: hindutamil.in (original report) ↗
தேனி சிறையில் தப்பியது 17 பேரா? 21 பேரா? - கைதி வெளியிட்ட வீடியோவால் சர்ச்சை

ஆண்டிபட்டி: தேனி சிறை​யில் மோச​மான உணவு, சித்​திரவதை, உறவினர்​களைப் பார்க்க அனுமதிக்​காதது போன்ற காரணங்​களால்​தான் அங்​கிருந்து தப்​பிச் சென்​றோம் என்று கைதி ஒரு​வர் தப்​பியபோது வெளி​யிட்ட வீடியோ வைரலாகிறது. 17 பேர் தப்​பிய நிலை​யில், அந்த வீடியோவில் 21 பேர் தப்​பிச் சென்​றதாக கூறியதும் பரபரப்பை ஏற்​படுத்தி உள்​ளது. தேனி மாவட்ட சிறை​யில் இருந்து அக். 26-ம் தேதி இரவு 17 கைதி​கள் போலீ​ஸாரை தாக்​கி​விட்டு தப்​பினர். பின்​னர் போலீ​ஸார் பல தனிப்​படைகளை அமைத்து அவர்​களை பிடித்​தனர். தப்​பிச் சென்​றபோது மீனாட்​சிசுந்​தரம் என்ற கைதி வனப்​பகுதி​யில் இருந்து வீடியோ ஒன்​றைப் பதிவு செய்​துள்​ளார். இந்த வீடியோ தற்​போது சமூக வலை​தளங்​களில் வைரலாகி வரு​கிறது. வீடியோவில் அவர் கூறிய​தாவது: சிறை​யில் நாங்​கள் யாருக்​கும் எந்​தப் பிரச்​சினையும் செய்​ய​வில்லை. நீதிப​திக்​கும், முதல்​வருக்​கும் பணிவாக நாங்​கள் கேட்டு கொள்​கிறோம். சிறை​யில் இருந்து நாங்​கள் 21 பேரும் தப்​பியது, இங்கு உணவு மோச​மாக இருந்​ததும், எங்​களை சித்​திரவதை செய்​ததும்​தான் காரணம். தப்​பிய இடத்​தில் இப்​படி ஆகி விட்​டது. எந்த நீதிபதி, எங்​கள் உயிரரை காப்​பாற்​றுகிறோரோ அவரிடம் அனைத்து உண்​மையையும் சொல்​லத் தயாராக இருக்​கிறோம். சிறை​யில் நடக்​கும் பிரச்​சினைகளை கண்​காணிப்​பாளரிடம் சொன்​னபோதும், “எங்​களைப் பற்​றியே புகார் செய்​யும் அளவுக்கு அவ்​வளவு பெரிய ஆளா நீங்​கள்” என்று கூறி மீண்​டும் எங்​களைத் தாக்கி மோச​மாக நடத்​தினார்​கள். எங்​கள் உறவினர்​கள் பலமுறை மனு போட்​டும் எங்​களை சந்​திக்​க​விட​வில்லை. அத​னால் பயந்​துபோய்த்​தான் தப்​பித்து வந்​தோம். நீதிப​தி​யிடம் இதெல்​லாம் சொல்லி சரணடைந்து கொள்​கிறோம். மற்​றபடி நாங்​கள் போலீ​ஸாருக்கோ, பொது​மக்​களுக்கோ எந்த இடையூறும் செய்ய தப்​பவில்லை. தற்​போது எங்​களை சுட்​டுப் பிடிக்க உள்​ள​தாக தகவல் வந்​துள்​ளது. எனக்கு இப்​போது​தான் திரு​மணம் முடிந்து, எனது மனைவி கர்ப்​பமாக இருக்​கிறார். நான் திருந்தி வாழ ஆசைப்​படு​கிறேன். நாங்​கள் எந்​தத் தப்​பும் செய்​ய​வில்லை. தப்​பிச்​சென்ற திட்​டத்​தில் நாங்​கள்​தான் முக்​கிய குற்​றவாளி​கள் என்​கிறார்​கள். எங்​களுக்கு நீதி வேண்​டும். சிறைக் கண்​காணிப்​பாளரிடம் நாங்​கள் பலமுறை அனுமதி கேட்டு எங்​கள் பிரச்​சினைகளைக் கூறினோம். நீதிப​தி​கள்​தான் எங்​களுக்கு உதவ வேண்​டும். எனது குழந்தை, மனைவி வாழ்க்கை போய் விடும். தெரியாமல் இந்த தப்​பைச் செய்​து​விட்​டோம். எங்​கள் மீதே அனைத்​துப் பழியையும் போடு​கின்​றனர். இவ்​வாறு அந்த வீடியோவில் தெரி​வித்​துள்​ளார். சிறை​யில் இருந்து 17 பேர் தப்​பிச் சென்​றதாக சிறை மற்​றும் போலீஸ் நிர்​வாகம் தெரி​வித்த நிலை​யில் வீடியோவில் 21 பேர் தப்​பி்ச் சென்​றதாக கைதி கூறியுள்​ளது சர்ச்​சையை ஏற்​படுத்தி உள்​ளது. மேலும் தப்​பிச் சென்​றபோது அவர்​களிடம் மொபைல் இருந்​துள்​ளதும் சர்ச்​சையை ஏற்​படுத்தி உள்​ளது. இதன்​மூலம் சிறை​யில் கைதி​களிடையே மொபைல் பயன்​பாடு இருந்​துள்​ளது தெரிய வந்​துள்ளது.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை