தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர் பணிகள்: விண்ணப்பிக்க இன்றே கடைசி

📅 📍 Thanjavur, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர் பணிகள்: விண்ணப்பிக்க இன்றே கடைசி

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் காலியாகவுள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் குறித்து.... தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர் பணிகள் - கோப்புப்படம் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் காலியாகவுள்ள உதவிப் பேராசிரியர் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து அக்.29-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதன் விவரம் வருமாறு: விளம்பர எண்: அ1 /1311 / 2026 / நாள் : 13.10.2026. தகுதி: இசை பாடப் பிரிவில் 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். நெட் அல்லது செட் தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும். பிரிவு: பரதநாட்டியம் தகுதி:பரதநாட்டியப் பாடப்பிரிவில் 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். நெட் அல்லது செட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணி: கல் வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை (தொல்லியல்) தகுதி: வரலாறு மற்றும் தொல்லியல், பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் பாடப்பிரிவில் 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டம் தேர்ச்சியுடன் நெட் அல்லது செட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணி: கல்வியியல் மற்றும் மேலாண் மையியல் துறை (ஆங்கிலம்) தகுதி: 55 சதவீத மதிப்பெண்களுடன் ஆங்கிலப் பாடத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் முதுநிலை கல்வியியல் பாடத்தில் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருத்தல் வேண்டும். நெட், செட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: மேற்கண்ட பணிகளுக்கு தொகுப்பூதியம்: ரூ.30,000 வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ. 200. இதர பிரிவினருக்கு ரூ.100. இதனை டி.டி.யாக எடுக்கவும். டி.டி. எடுக்க வேண்டிய முகவரி: பதிவாளர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். விண்ணப்பிக்கும் முறை: www.tamiluniversity.ac.in என்ற இணையதளத்தில்கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதைப் பூர்த்தி செய்து, தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து 29.10.2026 கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: பதிவாளர் (பொ), தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் - 613 010. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை