தொடர் சொதப்பல்... முடிவுக்கு வருகிறதா லபுஷேனின் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை?

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Sports ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
தொடர் சொதப்பல்... முடிவுக்கு வருகிறதா லபுஷேனின் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை?

ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஷேனின் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை குறித்து... மார்னஸ் லபுஷேன் (கோப்புப் படம்) - AFP ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஷேன் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை இத்துடன் முடிவுக்கு வரவிருக்கிறதென ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். கேப் டவினில் தொடங்கிய கடைசி டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் தென்னப்பிரிக்கா 329 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஆஸ்திரேலியா 429 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் மீண்டெழுந்த தென்னாப்பிரிக்கா 387 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 288 ரன்கள் தேவைப்படுகிறது. இந்த நிலையில், ஆஸி. முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. லபுஷேன் எல்பிடபிள்யூ மூலம் ரபாடா ஓவரில் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்தத் தொடரில் முதல் போட்டியில் (37+37) 74 ரன்களும், இரண்டாவது போட்டியில் (14+39) 53 ரன்களும் எடுத்தார். தொடரின் வெற்றியைத் தீர்மானிக்கும் மூன்றாவது போட்டியில் (0+4) 4 ரன்கள் மட்டுமே எடுத்து சொதப்பினார். மொத்தமாக 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள லபுஷேன் 4,857 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 43.37ஆக இருக்கிறது. தொடக்க காலங்களில் அசத்திய மார்னஸ் லபுஷேன் கடையாக சில ஆண்டுகளில் மிகவும் மோசமாக விளையாடி வருகிறார். 2025 முன்பாக லபுஷேன் 96 இன்னிங்ஸ்களில் 4,337 ரன்கள் குவித்திருந்தார். அதாவது சராசரி 48.2ஆக இருந்தது. 2025க்குப் பிறகு 26 இன்னிங்ஸ்களில் 520 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதாவது சராசரி 21.7ஆக குறைந்தது. இந்தத் தொடருடன் அவரது டெஸ்ட் கிரிக்கெட்டின் வாழ்க்கை முடிவுக்கு வருமென பலரும் கூறி வருகிறார்கள். அடுத்ததாக ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்து, இந்தியாவுடன் விளையாட இருக்கிறது. The downfall of Marnus Labuschagne needs some serious study.Test match stats:Before 1/1/2025Innings : 96Runs : 4337Average : 48.250/100: 23/11Since 1/1/2025Innings : 26Runs : 520Average : 21.750/100: 2/0Dropped off a cliff. #SAvAUS https://t.co/IHC8HB7PNy தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை