ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, பெண் பத்திரிகையாளர் நிதி ரஸ்தானை 2வது திருமணம் செய்துள்ளார். திடீரென்று நடந்த இந்த திருமணம் தற்போது பேசும் பொருளாகி உள்ள நிலையில் உமர் அப்துல்லாவின் மனைவி நிதி ரஸ்தான் யார்? பின்னணி என்ன? என்பது பற்றி இங்கு பார்க்கலாம். இதுதொடர்பாக உமர் அப்துல்லா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் போட்டோவை பகிர்ந்துள்ளார். அதில், ''புதிய பயணம் நேற்று முதல் தொடங்கியது'' என்று கூறி நிதி ரஸ்தானை டேக் செய்துள்ளார். அதேபோல் நிதி ரஸ்தான், ''Its done Bro'' என்று கூறி உமர் அப்துல்லாவை டேக் செய்து இருவரும் சேர்ந்து இருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ளார். This is developing story.
உமர் அப்துல்லா ரகசிய திருமணம்.. ஜம்மு காஷ்மீர் முதல்வர் 2வதாக கரம்பிடித்த பெண் பத்திரிகையாளர் யார்? பின்னணி
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: oneindia.com (original report) ↗