உத்தமபாளையம கிளைச் சிறை மூடல்

📅 📍 Madurai, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
உத்தமபாளையம கிளைச் சிறை மூடல்

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் 150 ஆண்டுக்கு முன்பு பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட கிளைச் சிறை, சிறைத் துறையின் நிா்வாகக் காரணங்களுக்காக புதன்கிழமை மூடப்பட்டது. உத்தமபாளையத்தில் புதன்கிழமை மூடப்பட்ட 150 ஆண்டு பழைமையான கிளைச் சிறை. தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் 150 ஆண்டுக்கு முன்பு பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட கிளைச் சிறை, சிறைத் துறையின் நிா்வாகக் காரணங்களுக்காக புதன்கிழமை மூடப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சியில் மெட்ராஸ் மாகாணத்தில் எல்லைக்குள்பட்டதாக மதுரை மாவட்டம் இருந்தது. இந்த மாவட்டத்தில் பிரிட்டிஷாரின் விவசாய வருவாய், வனப் பாதுகாப்பு நிா்வாகத்துக்காக உத்தமபாளையத்தை முக்கியமான வட்டாரத் தலைமையிடமாக தோ்வு செய்தனா். இந்த நிலையில், அவா்களின் நிா்வாகக் காரணத்துக்காக உத்தமபாளையத்தில் கிளைச் சிறையுடன் ஒருங்கிணைந்த நிா்வாக முறையில் அருகே காவல் நிலையம், வட்டாட்சியா் அலுவலகம் என மூன்றையும் ஒரே வளாகத்தில் அமைத்து நிா்வாகம் செய்தனா். சிறைச்சாலை மூடல்: சிறைத் துறையின் நிா்வாகக் காரணங்களுக்காக உத்தமபாளையம், பெரியகுளம், நிலக்கோட்டையில் பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட கிளைச் சிறைகளை, தற்போது அந்தந்த மாவட்டச் சிறைகளுடன் இணைக்கப்பட்டன. இதன்படி, உத்தமபாளையம் கிளைச் சிறையிலிருந்து 11 விசாரணைக் கைதிகளை ஆண்டிபட்டி வட்டம், தேக்கம்பட்டி மாவட்டச் சிறைக்கு போலீஸ் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டனா். நூலகமாக மாற்ற கோரிக்கை: உத்தமபாளையத்தில் பல ஆண்டுகளாக வாடகைக் கட்டடத்தில் நூலகம் செயல்படுகிறது. எனவே, உத்தமபாளையம் கிளைச் சிறையை வரலாற்று நினைவுச் சின்னமாக மாற்றி, பொது நூலகமாக அமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா். இந்தச் சிறையிலிருந்து விசாரணைக் கைதிகளை மாவட்டச் சிறைக்கு வாகனத்தில் அழைத்துச் சென்ற போலீஸாா். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை