உத்தர பிரதேசத்தில் பொது சிவில் சட்டம் அமலாகும்: மத்திய அமைச்சர் அமித் ஷா அறிவிப்பு

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Politics ✍️ 🔗 Source: hindutamil.in (original report) ↗
உத்தர பிரதேசத்தில் பொது சிவில் சட்டம் அமலாகும்: மத்திய அமைச்சர் அமித் ஷா அறிவிப்பு

புதுடெல்லி: வரும் 2027 உத்தர பிரதேச சட்​டப்பேரவைத் தேர்தலில் பாஜக மீண்​டும் ஆட்​சிக்கு வந்​தால், பொது சிவில் சட்டத்தை அமல்​படுத்​து​வோம் என்று மத்​திய உள்​துறை அமைச்சர் அமித் ஷா அறி​வித்​துள்​ளார். உ.பி. மாநில சட்​டப்​பேரவைத் தேர்​தல் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் அறி​விக்​கப்​பட உள்​ளது. இதற்கான ஆலோ​சனைக் கூட்​டம், உ.பி. பாஜக செயற்​குழுக் கூட்​டம் லக்​னோவில் நேற்று நடை​பெற்​றது. கூட்​டத்​தில் அமித் ஷா பேசிய​தாவது: உ.பி.யிலிருந்து பாஜகவை யாராலும் அகற்ற முடி​யாது. உ.பி. மாநிலத்​தைப் பொறுத்​தவரை அக்​டோபர் 30-ம் தேதி என்​பது ஒரு முக்​கிய​மான நாளாகும். துப்பாக்கிச்சூடு இதே நாளில் கடந்த 1990-ம் ஆண்​டில் சமாஜ்வாதி ஆட்​சி​யில் அயோத்​தி​யில் ராம பக்தர்​கள் மீது துப்​பாக்​கிச் சூடு நடத்தப்பட்டது. எந்த முகத்தை வைத்​துக்​கொண்டு சமாஜ்வாதி கட்சி, ஆட்சி அமைப்​ப​தைப் பற்​றிப் பேசுகிறது? நீங்​கள் ராம பக்தர்​கள் மீது துப்பாக்​கிச் சூடு நடத்​தினீர்​கள். ஆனால், நாங்களோ ராமர் கோயிலைக் கட்​டினோம். உங்​கள் மூன்​றாவது தலைமுறை வரை கூட மக்​கள் உங்​களை மன்​னிக்க மாட்​டார்​கள். கல்​யாண் சிங், தன் ஆட்​சி​யைப் பற்​றிக் கவலைப்​படா​மல் சர்ச்சைக்​குரிய கட்​டிடத்தை (பாபர் மசூதி) இடித்​தார். இங்கு உள்ள பாஜக அரசு என்​பது ‘அங்​கதனின் கால்’ (அசைக்க முடி​யாத ஒன்று) போன்​றது. அதை யாராலும் அகற்ற முடி​யாது. உ.பி.யில் பாஜக மீண்​டும் ஆட்சி அமைக்​கும் என்​ப​தில் சந்​தேகமே இல்லை. மூன்​றாவது முறை​யாக உ.பி.யில் ஆட்சி அமையட்​டும். நாங்​கள் இங்கே பொது சிவில் சட்​டத்தை அமல்​படுத்​து​வோம். இவ்​வாறு அமித் ஷா பேசினார்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை