உத்தராகண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் 6 பேர் உயிரிழப்பு

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: hindutamil.in (original report) ↗
உத்தராகண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் 6 பேர் உயிரிழப்பு

பெங்களூரு: பெங்​களூரு மத்​திய குற்​றப்​பி​ரிவு போலீஸ் இன்ஸ்பெக்​டர் அருண்​குமார் சலுங்கே, தனது நண்​பரும் தொழிலதிபருமான பிரதாப், சங்​கர் கவுடா, சுதீர், நடராஜா ஆகியோ​ருடன் சில தினங்​களுக்கு முன்பு உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத்திற்கு சென்​றார். நேற்று பிற்​பகல் 1.30 மணிக்கு தன் நண்​பர்​களு​டன் அங்​கிருந்து தனியார் ஹெலிகாப்டர் மூலம் டேராடூனுக்கு புறப்​பட்​டார். கேப்டன் ஹிமான்ஸூ இயக்​கிய இந்த ஹெலிகாப்​டர் சுமார் 2.20 மணி​யளவில் ஜோஷிமத் மலைப்​பகுதி​யில் சென்று கொண்டிருந்தது. அப்​போது மோச​மான வானிலை காரண​மாக‌ கட்​டுப்​பாட்டை இழந்த ஹெலிகாப்​டர் கீழே விழுந்து விபத்​தில் சிக்​கியது. இந்த விபத்​தில் கேப்​டன் ஹிமான்ஸூ, போலீஸ் இன்ஸ்​பெக்​டர் அருண் சாலுங்கே உட்​பட 6 பேரும் சம்​பவ இடத்​திலேயே உயிரிழந்தனர். இது​குறித்து கர்​நாடக துணை முதல்​வர் பரமேஷ்வரா கூறுகை​யில், “இந்த விபத்து குறித்து சம்​பவம் நிகழ்ந்த சாமோஜி மாவட்ட ஆட்சி​யர் கவுரவ் குமாருடன் பேசினேன். விபத்து நிகழ்ந்த ஜோஷிமத் மலைப்​பகுதி​யில் நில​விய மோச​மான வானிலை காரண​மாக இந்த விபத்து நிகழ்ந்​திருக்​கலாம் என தெரி​வித்​தார். உயி​ரிழந்த 6 பேரை​யும் மீட்​கும் பணிகள் நடந்து வரு​கின்​றன. பெங்​களூருவை சேர்ந்த 5 பேரின் உடல்​களை​யும் சொந்த ஊருக்கு கொண்டு வரு​வதற்​கான பணிகளை முடுக்கி விட்டுள்ளோம்” என்​றார்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை