எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்.. சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். பிரார்த்தனைகள் நிறைவேறும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் பேராதரவு கிடைக்கும். வியாபாரிகள் கடன் கொடுத்து வியாபாரத்தைப் பெருக்க வேண்டாம். விவசாயிகளுக்கு விவசாயிகள் மத்தியில் செல்வாக்கு உயரும். அரசியல்வாதிகள் கட்சியில் பொறுப்பான பதவிகளைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் துறையில் நிலவிய போட்டி பொறாமைகள் குறையக் காண்பீர்கள். பெண்கள் கணவரிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொண்டு தங்கள் செல்வாக்கை தக்க வைத்துக் கொள்வீர்கள். மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள். சந்திராஷ்டமம் - நவம்பர் 5. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
வார பலன்கள் (அக். 30 - நவ. 5) - கும்பம்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗