எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்.. தொழிலில் இருந்த பிரச்னைகள் குறையும். மனதில் தெளிவுடன் காரியமாற்றுவீர்கள். எதிர்பாராத பயணங்களைச் செய்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பாராத பதவி உயர்வைப் பெறுவீர்கள். வியாபாரிகள் கூட்டாளிகளை நம்பி எதையும் செய்யவேண்டாம். விவசாயிகள் புதிய கால்நடைகளை வாங்குவீர்கள். அரசியல்வாதிகளின் எண்ணங்கள் பூர்த்தியாகும். கலைத்துறையினரின் முயற்சிக்குத் தகுந்த பலன் கிடைக்கும். பெண்கள் குழந்தைகளைப் பாராட்டி நல்வழியில் திருப்புவீர்கள். மாணவர்கள் படிப்பில் சிறப்பான முன்னேற்றங்களைக் காண்பீர்கள். சந்திராஷ்டமம் - நவம்பர் - 3, 4. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
வார பலன்கள் (அக். 30 - நவ. 5) - மகரம்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗