எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்.. மனதில் தெளிவுகள் பிறக்கும். உடன் பிறந்தவர்களும் தேவைக்கேற்ற உதவிகளைச் செய்வார்கள். உத்தியோகஸ்தர்கள் அலுவலகச் சூழல்களுக்கு ஏற்ப மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள். வியாபாரிகள் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் மேன்மை அடைவீர்கள். விவசாயிகள் பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். அரசியல்வாதிகளின் செயல்பாடுகளில் சுறுசுறுப்புகூடத் தொடங்கும். கலைத்துறையினர் ரசிகர்களின் எண்ணங்களைப் புரிந்துகொள்வீர்கள். பெண்கள் புதிய ஆடை அணிகலன்களை வாங்குவீர்கள். மாணவர்கள் சக மாணவர்கள், ஆசிரியருடன் சுற்றுலா சென்றுவருவீர்கள். சந்திராஷ்டமம் - இல்லை. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
வார பலன்கள் (அக். 30 - நவ. 5) - மீனம்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗