எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்.. மனதில் இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டு உழைப்பீர்கள். உறவினர்களிடம் மனம் விட்டுப்பேசி பிணக்குகளைச் சரி செய்து கொள்வீர்கள். எதிர்பார்த்த அங்கீகாரங்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகச் சூழல்களில் மாற்றங்களைக் காண்பீர்கள். வியாபாரிகளைத் தேடி வாடிக்கையாளர்கள் வருவார்கள். விவசாயிகள் புதிய பயிர்களைப் பயிரிடுவீர்கள். அரசியல்வாதிகள் மாற்றுக்கட்சியினரிடம் எச்சரிக்கையுடன் இருப்பீர்கள். கலைத்துறையினர் புதிய படைப்புகளை உருவாக்குவீர்கள். பெண்களுக்கு குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். மாணவர்கள் விளையாட்டுகளில் தேர்ச்சி பெறுவீர்கள். சந்திராஷ்டமம் - அக்டோபர் 30, 31. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
வார பலன்கள் (அக். 30 - நவ. 5) - விருச்சிகம்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗