எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்.. விரும்பிய பணிகளைச் செய்வீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிறையும். மற்றவர்களிடம் பேசும் பொழுது கவனமாக இருப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் கடன் கிடைக்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சாதகமாக முடிவடையும். விவசாயிகள் சக விவசாயிகளிடம் எதிர்பார்த்த ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். அரசியல்வாதிகள் கட்சியில் புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள். கலைத்துறையினரின் முயற்சிகளை அனைவரும் பாராட்டுவார்கள். பெண்களுக்கு கணவனால் அன்பு, பாசம் அதிகரிக்கும். மாணவர்கள் தேவையான உடற்பயிற்சிகளைச் செய்வீர்கள். சந்திராஷ்டமம் - இல்லை. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
வார பலன்கள் (நவ. 6 - 12) - விருச்சிகம்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗