வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு!

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Sports ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு!

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான தென்னாப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் - படம் | தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்) வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான தென்னாப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. வங்கதேச அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் முதலில் நடைபெறுகிறது. இந்த நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான தென்னாப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெறாமலிருந்த டோனி டி ஸார்ஸி மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். பேட்டர் ஸுபையர் ஹம்சாவும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். பந்துவீச்சை பொருத்தவரையில், காயத்திலிருந்து மீண்டுள்ள வேகப் பந்துவீச்சாளர் ஆண்ட்ரிச் நோர்கியா அணிக்குத் திரும்பியுள்ளார். வேகப் பந்துவீச்சாளர் லுங்கி இங்கிடி அணியில் இடம்பெறவில்லை. Squad Announcement ð¨The South Africa Menâs selection panel has today named a 15-player squad to face Bangladesh in the two-match Dafabet Test series later this month.The first Dafabet Test will take place at the DP World Wanderers Stadium in Johannesburg from 15 - 19⦠pic.twitter.com/ccVnLOtNwm முதல் டெஸ்ட் போட்டி ஜோஹன்ஸ்பெர்க்கில் வருகிற நவம்பர் 15 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19 வரையும், இரண்டாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் வருகிற நவம்பர் 23 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 27 வரையும் நடைபெறுகிறது. வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி விவரம் டெம்பா பவுமா (கேப்டன்), மார்க்யூஸ் அக்கர்மேன், மேத்யூ ப்ரீட்ஸ்க், கார்பின் பாஷ், டோனி டி ஸார்ஸி, சிமோன் ஹார்மர், ஸுபையர் ஹம்சா, மார்கோ யான்சென், கேசவ் மகாராஜ், அய்டன் மார்க்ரம், வியான் முல்டர், ஆண்ரிச் நோர்கியா, டேன் பேட்டர்சன், ககிசோ ரபாடா, ரியான் ரிக்கல்டான். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை