ஆலயம்: வழிபாடு - பதிப்பாசிரியர் முனைவர் நல்லூர் சா. சரவணன்; ஆலயம்: வழிபாடு - பதிப்பாசிரியர் முனைவர் நல்லூர் சா. சரவணன்; பக். 136; ரூ. 100; சைவ சித்தாந்தப் பெருமன்றம், சென்னை-600 004. ✆ 044-2493 5109. கம்பராமாயணம் அருங்கவி அமுதம்-முனைவர் ப. சுப்பிரமணியன், பக். 802; ரூ. 1,500; இசையரசி பதிப்பகம், திருச்சி-620 005. ✆ 95008 97201. சேக்கிழார் காட்டும் பதிகப்பெருவழி- சிவதீபன்; பக்.144; ரூ.150; டீனு பப்ளிகேஷன்ஸ், சென்னை-14. ✆ 82485 26126. வள்ளலாரும் பரமாச்சாரியாரும்...!- வசந்தநாயகன்; பக்.144; ரூ.200; ஸ்ரீ குருராகவன் பப்ளிகேஷன்ஸ், வேலூர்-632 006. ✆ 97905 70339. மதுரைப் பெருங்கோயில்-முனைவர் ஆ. மணிவண்ணன்; பக்.284; ரூ.320; புஸ்தகா டிஜிட்டல் மீடியா (பி) லிட், பெங்களூரு, ✆ 74185 55884. சாகித்திய அகாதெமி விருதாளர்களின் படைப்பும் பார்வையும் (தொகுதி 2)-முனைவர் ப. முருகன், பக். 520; ரூ. 550; தமிழ்த்துறை, துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைணவக் கல்லூரி, அரும்பாக்கம், சென்னை-108. நானும் ஒரு சித்தன் (பாரதியாரின் ஞானப்பாடல்களின் விளக்கம்)- சேவாலயா முரளிதரன்; பக்.200; ரூ.200; வானதி பதிப்பகம், சென்னை-600 017, ✆ 044-2434 2810. ஒற்றைவாளி (சிறுகதைகள்)- சு.காந்திதுரை; பக்.128; ரூ.110; தமிழ் மதுரை பதிப்பகம், மதுரை-625 234. ✆ 9843 86995. லட்சக்கணக்கில் சம்பளம் - நந்தன் மாசிலாமணி(பாகம்-2); பக். 162; ரூ. 170; கலைஞன் பதிப்பகம், 9, சாரங்கபாணி தெரு, தியாகராய நகர், சென்னை-017. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
வரப்பெற்றோம் (02-11-2026)