விஜே சித்து நடிக்கும் டயங்கரம்: டீசர் அறிவிப்பு!

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Entertainment ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
விஜே சித்து நடிக்கும் டயங்கரம்: டீசர் அறிவிப்பு!

யூடியுபர் விஜே சித்து இயக்கி, கதாநாயகனாக நடிக்கும் டயங்கரம் படத்தின் டீசர் அறிவிப்பு இன்று வெளியானது. டயங்கரம் போஸ்டர் யூடியுபர் விஜே சித்து இயக்கி, கதாநாயகனாக நடிக்கும் டயங்கரம் படத்தின் டீசர் அறிவிப்பு இன்று வெளியானது. பிரபல யூடியூபர் விஜே சித்து எழுதி, இயக்கி, நாயகனாக நடித்துள்ள புதிய படம் ’டயங்கரம்’. வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சித்துகுமார் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் நடிகர்கள் நட்டி, ஹர்ஷத் கான், காளி வெங்கட், இளவரசு, ஆதித்யா கதிர், சுஷ்மிதா ஷெட்டி மற்றும் இன்ஸ்டா பிரபலம் மல்லேஷ் கண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதுமாக நிறைவடைந்ததாக ஜூலை மாதம் சிறப்பு விடியோ வெளியிட்டு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, படத்தின் டீசர் நாளை மாலை 3 மணிக்கு வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. யூடியூப் மூலம் பிரபலமாகி தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட விஜே சித்து, முன்னதாக டிராகன் படத்தில் துணை நடிகராக நடித்திருந்தார். இந்த நிலையில், அவரே இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள டயங்கரம் படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை