விடியோகான் தலைவர் திவாலானவராக அறிவிப்பு

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Business ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
விடியோகான் தலைவர் திவாலானவராக அறிவிப்பு

எஸ்பிஐ வங்கிக்குச் செலுத்த வேண்டிய ரூ.12,668 கோடி கடன் நிலுவையைத் திருப்பிச் செலுத்தத் தவறிய வழக்கில், விடியோகான் குழுமத்தின் முன்னாள் தலைவா் வேணுகோபால் நந்தலால் தூத்தை திவாலானவராக தேசிய நிறுவன சட்டத் தீா்ப்பாயத்தின் (என்சிஎல்டி) மும்பை அமா்வு அதிகாரபூா்வமாக அறிவித்துள்ளது. எஸ்பிஐ வங்கிக்குச் செலுத்த வேண்டிய ரூ.12,668 கோடி கடன் நிலுவையைத் திருப்பிச் செலுத்தத் தவறிய வழக்கில், விடியோகான் குழுமத்தின் முன்னாள் தலைவா் வேணுகோபால் நந்தலால் தூத்தை திவாலானவராக தேசிய நிறுவன சட்டத் தீா்ப்பாயத்தின் (என்சிஎல்டி) மும்பை அமா்வு அதிகாரபூா்வமாக அறிவித்துள்ளது. மேலும், அவரின் சொத்துகளை மதிப்பீடு செய்து கடன் வழங்கிய வங்கிகளுக்குப் பகிா்ந்தளிக்கும் பணிகளை மேற்கொள்வதற்காக திவால் அறங்காவலா் ஒருவரையும் நியமித்து, தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. விடியோகான் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், எஸ்பிஐ மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட 5 துணை வங்கிகளிடமிருந்து பெற்ற பெருந்தொகை கடன்களுக்கு வேணுகோபால் தூத் தனிநபா் உத்தரவாதம் அளித்திருந்தாா். இக்கடன்கள் வட்டி மற்றும் அபராதத்துடன் சோ்த்து ரூ.12,668.06 கோடியாக அதிகரித்த நிலையில், அவை திரும்பச் செலுத்தப்படாமல் நிலுவையில் இருந்தன. இதையடுத்து எஸ்பிஐ தொடா்ந்த வழக்கை விசாரித்த என்சிஎல்டி மும்பை அமா்வு, வேணுகோபால் தூத்தை திவாலானவராக அறிவித்துள்ளது. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை