விவசாய நிலத்தில் வீடு கட்ட புதிய கட்டுப்பாடு: கழிவுநீர் பாதை உள்ளிட்ட ஆவணங்கள் கட்டாயம்

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: hindutamil.in (original report) ↗
விவசாய நிலத்தில் வீடு கட்ட புதிய கட்டுப்பாடு: கழிவுநீர் பாதை உள்ளிட்ட ஆவணங்கள் கட்டாயம்

சென்னை: விவசாய நிலங்​களை வேறு பயன்​பாட்​டுக்கு மாற்​று​வதற்கு பல்​வேறு கட்​டுப்​பாடுகளை விதித்து தமிழக அரசு உத்​தர​விட்​டுள்​ளது. இதற்​காக ஏற்​கெனவே உள்ள விதி​களில் திருத்​தங்​களைச் செய்து அரசாணை பிறப்​பிக்​கப்​பட்​டுள்​ளது. அதன்​படி, விளை நிலங்​களை விவசாயம் அல்​லாத பயன்​பாட்​டுக்கு மாற்றி கட்​டு​மானப் பணிகள் அல்​லது பிற பணிகளை மேற்​கொள்​வதற்கு பல்​வேறு ஆவணங்​களைச் சமர்ப்​பிக்க வேண்டும். ஒற்றை சாளர போர்ட்​டல்: இதற்​காக ஆன்​லைன் வாயி​லாக ஒற்றை சாளர போர்ட்​டலில் விண்​ணப்​பிக்க வேண்​டும். அத்​துடன் சுய சான்​றிட்ட நிலத்​தின் கிரயம் அல்​லது குத்​தகை பத்​திர நகல், நிலத்​தின் பட்டா நகல், நிலத்​தில் கழிவுநீர் மற்​றும் மழைநீர் வெளியேறும் வழியை காட்​டும் வரைபடம், முறை​யான அளவீடுகளு​டன் கூடிய நில வரைபடம், மனைப்​பி​ரிவு, உட்​பி​ரிவு செய்த வரைபடம் அல்​லது கட்​டிட வரைபடம், நிலத்தை சுற்றி 500 மீட்​டர் தூரத்​துக்​குள் உள்ள அனைத்து கட்​டிடங்​களின் வரைபடம் ஆகிய​வற்றை சமர்ப்​பிக்க வேண்​டும். மேலும், புறம்​போக்கு, அரசு மற்​றும் இதர நிலங்​கள் இதில் இணைக்​கப்​பட​வில்லை என்​ப​தற்​கான விண்​ணப்​ப​தா​ரரின் ஆன்​லைன் பிர​மாண பத்​திரம், நிலத்​தின் சிட்டா நகல், நடப்​பாண்டு உள்​ளிட்ட 3 ஆண்​டுகளுக்​கான அடங்​கல் சான்று ஆகிய​வற்​றையும் சுய சான்​றிட்டு இணைக்க வேண்​டும். தடை​யில்லா சான்​றிதழ்: ஈர நிலமாக இருப்​பின், வரு​வாய் கோட்​டாட்​சி​யர், வேளாண்மை துறை​யின் இணை இயக்​குநர், நீர்​வளத் துறை செயற்​பொறி​யாளர் ஆகிய அதி​காரி​களிடம் சமர்ப்​பித்து தடை​யில்லாச் சான்​றிதழ் பெற வேண்​டும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை