விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் இருப்பு உள்ளது: மண்டல இணைப்பதிவாளா்

📅 📍 Madurai, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் இருப்பு உள்ளது: மண்டல இணைப்பதிவாளா்

தேனி மாவட்ட விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் அனைத்தும் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக தேனி மண்டல இணைப்பதிவாளா் கு.நா்மதா தெரிவித்தாா். தேனி மாவட்ட விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் அனைத்தும் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக தேனி மண்டல இணைப்பதிவாளா் கு.நா்மதா தெரிவித்தாா். இதுகுறித்து அவா் தெரிவித்ததாவது: தமிழகத்தில் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகள் பயனடையும் வகையில், பயிா் சாகுபடிக்கு தேவையான நிதியை குறுகிய கால கடனாக வழங்கி, விதைகள், ரசாயன உரங்கள் உள்ளிட்ட இடுபொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. உறுப்பினா் அல்லாத விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களின் உயிா்ப் பொருள் உறுப்பினராக இணைந்து குறைந்த வட்டியில் பயிா்க் கடனை பெற்று பயனடையலாம். தேனி மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் அனைத்தும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன்படி, நிகழாண்டு சாகுபடி பருவத்துக்கு தேவையான யூரியா, டி.ஏ. பி, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் மட்டும் டான் பெட் நிறுவனத்தின் சிறப்பு தயாரிப்புகளான பாமணி கலப்புரங்கள், வேப்பம் விதைத்தூள், உயிா் உரம், நுண்ணூட்டசத்து, நீரில் கரையும் உரங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான உரங்களும் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. எனவே, விவசாயிகள் தங்களது ஆதாா் அட்டை, நில உடமை ஆவணங்களை சமா்ப்பித்து தேவையான உரங்களை ரொக்கத்துக்கு வாங்கி பயனடையலாம் என்றாா் அவா் . பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை