யுவன் இசையில் ஜோஜு ஜார்ஜின் பரிபாடி..! முதல் பார்வை போஸ்டர், முதல் பாடல்!

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Entertainment ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
யுவன் இசையில் ஜோஜு ஜார்ஜின் பரிபாடி..! முதல் பார்வை போஸ்டர், முதல் பாடல்!

மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள பரிபாடி படத்தினைக் குறித்து... பரிபாடி படத்தின் போஸ்டர் - படம்: இன்ஸ்டா / காவ்யா ஃபிலிம் கம்பெனி மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் இயக்கி நடித்துவரும் பரிபாடி திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. அத்துடன் யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடலும் வெளியாகியுள்ளது. நடிகர் ஜோஜு ஜார்ஜ் இயக்கி, நடித்த திரைப்படமான பணி பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. இந்தப் படம் ரூ. 15 கோடியில் உருவாகி, ரூ. 30 கோடிக்கும் அதிகமாக வசூலித்து அசத்தியது. இதனைத் தொடர்ந்து தனது இரண்டாவதாக பரிபாடி என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில், அன்பறிவு மாஸ்டர்கள் சண்டைக்காட்சிகளில் இப்படம் தயாராகி வருகிறது. இப்படம் இந்தாண்டு கிறிஸ்துமஸ் வெளியீடாகத் திரைக்கு வருகிறது. இந்த நிலையில், நேற்று மாலை படத்தின் முதல் தோற்ற போஸ்டரும் முதல் பாடலும் வெளியாகியுள்ளது. இந்தப் படம் ஜோஜு ஜார்ஜின் சொந்த ஊரான திரிசூரைச் சுற்றி உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சாலக்குடி எனும் ஊரைப் பற்றியதென தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தை வேணு குன்னப்பிள்ளை சார்பாக காவ்யா ஃபிலிம் கம்பெனி தயாரிக்கிறது. இந்தப் படம் தற்போது போஸ்ட் புரடக்‌ஷன் நிலையில் இருக்கிறது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை