தாராபுரம் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் நத்தம்பாளையத்தில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசியவர், திமுக தயவில் தான் தவெக ஆட்சி அமைத்திருக்கிறார்கள். சட்டப்சபையில் கேள்வி கேட்டால் பதில் சொல்லலாம். ஆனால் பாட்டு பாடினால் என்ன செய்வது. சட்டப்பேரவைக்கு செல்வது சூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்றது போல் இருந்தது. முதல்வர் தொகுயிலே மின்வெட்டு நடக்கிறது. இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிக்கு தாராபுரம் மக்கள் பாடம் புகட்ட வேண்டும். கலைஞரின் பேரனாக கேட்கிறேன் திமுகவுக்கு வாக்களியுங்கள். திமுகவுக்கு துரோகம் இழைத்தவர்களை ஒருபோதும் மறக்க மாட்டோம். முந்தைய வாக்களிப்பின் புனிதத்தை கெடுக்கும் வகையில் முதுகில் குத்தி குதிரைபேரத்தில் ஈடுபட்டவர்களுக்கு வாக்காளர்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்றும், தொகுதி வளர்ச்சிக்கும் நிலையான ஆட்சிக்கும் திமுக வேட்பாளருக்கு வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். தேங்காய் கழிவில் இருந்து மருத்துவக்கட்டு – பொள்ளாச்சி இளைஞருக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து! முதல் ஒருநாள் போட்டி : இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நாளை பலப்பரீட்சை! ஆசிய விளையாட்டு போட்டி : கபடியில் ஈரானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்திய அணி! வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய மூன்று நாள் வேலைநிறுத்தம் – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு! Subscribe now to keep reading and get access to the full archive. Continue reading
“இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிக்கு தாராபுரம் மக்கள் பாடம் புகட்ட வேண்டும்” – உதயநிதி ஸ்டாலின்!
📅
📍 Tiruppur, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk